அன்புத்தங்கை உமா குமரனுக்கு வாழ்த்து: சீமான் அறிக்கை

50பார்த்தது
அன்புத்தங்கை உமா குமரனுக்கு வாழ்த்து: சீமான் அறிக்கை
இங்கிலாந்து நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ள உமா குமரனுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தம்மைத் தேர்ந்தெடுத்த ஸ்ட்ராட்ஃபோர்ட்&போ தொகுதி மக்களின் மேம்பாட்டிற்கும், நல்வாழ்விற்கும் சிறப்புற பணியாற்றவும், உலகத்தமிழர்களின் உரிமைக்குரலாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலிக்கவும் தங்கை உமா குமரனுக்கு வாழ்த்து என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி