பீட்ரூட்டை அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் சிக்கல்கள்

61பார்த்தது
பீட்ரூட்டை அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் சிக்கல்கள்
* பீட்ரூட்டை அதிகமாக சாப்பிடும் போது மூச்சு குழாய் அலர்ச்சி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
* பீட்ரூட்டில் நைட்ரேட்கள் அதிகம் உள்ளதால், அதை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது வயிற்று வலி உண்டாகுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
* பீட்ரூட்டில் ஆக்சிலேட்டுகள் அதிகம் உள்ளதால், மற்ற உணவுகளில் இருக்கக்கூடிய கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு சற்று சிரமம் உண்டாகும். இதன் காரணமாக சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி