சிலிண்டர் விலை ரூ.70.50 ரூபாய் குறைந்தது!

17617பார்த்தது
சிலிண்டர் விலை ரூ.70.50 ரூபாய் குறைந்தது!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதத்தின் முதல் நாளன்று உள்நாட்டில், சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த மாதம் வீட்டு சிலிண்டர் ரூ.818.50 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த மாதமும் அதில் மாற்றம் இல்லாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், இந்த மாதம், வணிக சிலிண்டர் விலை, 70.50 ரூபாய் குறைந்து, 1840.50 ரூபாய்க்கு சரிவடைந்துள்ளது. முன்னதாக ரூ.1,911-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி