குடியுரிமை திருத்த சட்டம் - என்னென்ன அம்சங்கள்?

77பார்த்தது
குடியுரிமை திருத்த சட்டம் - என்னென்ன அம்சங்கள்?
► 2014க்கு முன் இந்தியாவில் குடியேறிய மத சிறுபான்மையினருக்கு ஆறு ஆண்டுகளுக்குள் குடியுரிமை வழங்கப்படும்.
► அவர்கள் இந்தியாவில் குறைந்தது 11 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
► குடியுரிமை வழங்குவதற்கு மதம் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை.
► இருப்பினும், சிஏஏ வரம்பில் முஸ்லிம் சிறுபான்மையினரை சேர்க்காதது சர்ச்சைக்குரியதாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி