மகா மோசமான அரசியல் திட்டம்: சு.வெங்கடேசன்

81பார்த்தது
மகா மோசமான அரசியல் திட்டம்: சு.வெங்கடேசன்
குடியுரிமை திருத்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்த நிலையில், இது குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார். தனது எக்ஸ் பதிவில், மீண்டும் குடி நிம்மதி பறிப்பு சட்டம். தேசத்தின் அமைதியை பறிக்கும் சட்டம். தேர்தல் நேரத்தில் மக்களைப் பிரிக்க திட்டம். ஸ்டேட் வங்கியை தோலுரித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இருந்து மக்கள் கவனத்தை திருப்பும்
மகா மோசமான அரசியல் திட்டம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி