விரைவில் வருகிறது எக்ஸ் மெயில் - எலான் மஸ்க் அறிவிப்பு

74பார்த்தது
விரைவில் வருகிறது  எக்ஸ் மெயில் - எலான் மஸ்க் அறிவிப்பு
எக்ஸ் மெயில் என்ற பெயரில் விரைவில் மின்னஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதில் முக்கியமாநனதாக ட்விட்டர் என்ற பெயரை X என மாற்றினார். தொடர்ந்து அவரது பங்குகள் சரிவை சந்தித்து வரும் நிலையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டபடி இருக்கிறார். அதன்படி தற்போது ஜிமெயிலளுக்கு போட்டியாக X மெயில் என்ற மின்னஞ்சல் சேவையை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி