மன அழுத்தத்தை குறைக்கும் கலர் மீன்கள்

67பார்த்தது
மன அழுத்தத்தை குறைக்கும் கலர் மீன்கள்
பல வீடுகளில் கலர் மீன்களை வளர்ப்பதை பொழுது போக்காக வைத்திருப்பார்கள். மன அழுத்தம், இதயம் தொடர்பான பாதிப்புகள் இருப்பவர்கள் அன்றாடம் சிறிது நேரம் தொட்டிகளில் நீந்தும் மீன்களை பார்த்தால் மனம் அமைதி அடைவதுடன், இதய பாதிப்பும் குறைவதாக கூறப்படுகிறது. சிலர் மீன் வளர்க்கும் சரியான தொழில்நுட்பங்கள் தெரியாததால் சிறிது நாளில் மீன் வளர்ப்பதை விட்டு விடுகின்றனர். சரியான முறையை தெரிந்துகொண்டு மீன்களை வளர்த்தால் அது சிறந்த மன அழுத்தத்தை குறைக்கும் பழக்கமாகும்.

தொடர்புடைய செய்தி