சாலையில் சண்டையிட்ட கல்லூரி மாணவிகள் (வீடியோ)

65116பார்த்தது
சமீப காலமாக கல்லூரி மாணவிகள் வகுப்பறைகளிலும் சாலைகளிலும் சண்டை போடுவது சகஜமாகிவிட்டது. இந்நிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பரபரப்பாக இயங்கி வரும் சாலையில், இரண்டு இளம் பெண்கள் குழு சண்டையிட தயாராயின. தலை முடியை வாரி கட்டிக்கொண்டு சண்டையில் இறங்கிய அவர்கள், ஒருவர் தலை முடியை ஒருவர் பிடித்துக்கொண்டு மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இந்த அளவுக்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் சில ஆண்கள் அவர்களின் சண்டையை விலக்க முயன்றும் முடியவில்லை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி