இடிந்து விழுந்த குடியிருப்பு அடுக்குமாடி கட்டிடம் (Video)

562பார்த்தது
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள வித்யாசாகர் காலனியில் இன்று (ஜன. 14) குடியிருப்பு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி