கபாலி யானை பேருந்து வழி மறைத்ததால் பரபரப்பு.

52பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை வழியாக அதரப்பள்ளி போகும் வழியில் சற்று முன் கபாலி யானை பேருந்தை வழி மறைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பேருந்துக்குள் சுற்றுலா பயணிகள் இன்று புகைப்படம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டதால் லோக்கல் ஆப் காணொளி செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் வால்பாறை அதரப்பள்ளி சாலையில் வாகனங்களை நிறுத்தும் கபாலி யானையின் அட்டகாசம்.

தொடர்புடைய செய்தி