வால்பாறை ரேஷன் கடைகளில் சமையல் எண்ணெய் வினியோகம்.

61பார்த்தது
வால்பாறை ரேஷன் கடைகளில் சமையல் எண்ணெய் வினியோகம்.
கோவை மாவட்டம் வால்பாறை தமிழக அரசு வழங்கி வரும் பாமாயில் சமையல் எண்ணெய் சென்ற மாதம் வழங்காமல் உள்ளதால் இம்மாதம் இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும் அட்டைதாரர்களுக்கு சமையல் எண்ணெய் வினியோகம் செய்து வருகின்றனர் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி