வால்பாறை ஐயர்பாடி பகுதியில் சூறாவளி மழை.

76பார்த்தது
வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு உட்பட்ட வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மாதமாக கனமழை பெய்து வருவதால் இன்று சற்று முன் ஐயர்பாடி நாற்பதாவது கொண்டை ஊசி வளைவு அருகில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்துள்ளது. மற்றும் வால்பாறையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள் வால்பாறை பகுதிகளில் குறைந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை.

தொடர்புடைய செய்தி