ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா.

68பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட. முருகாலி எஸ்டேட் பகுதியில் பயின்று வரும் பள்ளி மாணவர்களின் ஆண்டு விழா இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உதயகுமார் மற்றும் வட்டார கல்வி அலுவலர் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் பொதுமக்கள் முன்னிலையில் ஆண்டு விழா நடைபெற்றது இவ்விழாவில் பள்ளி குழந்தைகளின் விளையாட்டுப் போட்டிகள் பெற்றோர்கள் தன் பிள்ளைகளை விளையாடும் விளையாட்டுக்களை பார்த்து ரசித்து ஆரவாரத்துடன் கைதட்டி உற்சாகப்படுத்திய ஆண்டு விழாவாக மாறி உள்ளது. மற்றும் விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் பரிசு கோப்பை வழங்கப்பட்டது பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி