இன்று சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம்

80பார்த்தது
இன்று சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம்
இன்று (பிப். 15) சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைப் பருவ புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவை கொடுப்பதும் இந்நாளின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுக்கு சிறந்த சிகிச்சை மற்றும் ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி