இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட பதிவில்,“தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா? முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே. தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.