தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சிக்கான விருதினை கோவை சூலூர் பேரூராட்சிக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கியதையடுத்து, இன்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன் அவ்விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.