தமிழகத்தில் INDIA கூட்டணி 40 க்கு 40 வெற்றியை தொடர்ந்து கோவை நாடாளுமன்றத் தொகுதி INDIA கூட்டணி திமுக வேட்பாளர் அண்ணன் திரு கணபதி ப. ராஜ்குமார் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை கொண்டாடும் வகையில் இன்று மணியகாரன் பாளையத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.