மாடி தோட்டத்தை பராமரிப்பது எப்படி?

80பார்த்தது
மாடி தோட்டத்தை பராமரிப்பது எப்படி?
வீடுகளில் மாடித்தோட்டம் வைக்க நினைப்பவர்கள் கத்தரிக்காய், தக்காளி, கீரை வகைகள், சிறிய கிழங்கு வகைகள், ஒரு சில பூ செடிகள், நறுமணமளிக்கும் தாவரங்கள் போன்றவற்றை வளர்க்கலாம். ஒவ்வொரு நாளும் செடிகளுக்கு தேவையான தண்ணீரை ஊற்றுவது அவசியம். செடிகளை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்ற வேப்ப எண்ணெய், பேக்கிங் சோடா, சோப்பு தண்ணீர் போன்ற இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம். மாடித்தோட்டம் மூலம் ஆரோக்கியமான காய்கறிகளை நாமே தயாரிக்க முடியும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி