63 வது கோவை மாவட்ட ஜூனியர் அத்லெடிக் விளையாட்டு போட்டி

51பார்த்தது
கோவை மாவட்ட அத்தலாட்டிக் அசோசியேசன் அத்தியாயனா மாட்டின் குரூப் இணைந்து 63 வது கோவை மாவட்ட ஜூனியர் அத்லெடிக் விளையாட்டு போட்டி கோவை வ உ சி உள் விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்றது கோவை மாவட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் ஓட்டப் போட்டி தொடர் ஓட்டம் நீளம் தாண்டுதல் குண்டு எறிதல் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பங்கு பெற்றனர்.

தொடர்புடைய செய்தி