சாலையோர குப்பைகள் அகற்றம்

82பார்த்தது
சாலையோர குப்பைகள் அகற்றம்
இன்று காலை கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27க்குட்பட்ட, பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலை குலாலர் வீதி பகுதியில், சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதை மாமன்ற உறுப்பினர் அம்பிகாதனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் அறிவுருத்தினார். உடன் வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி.

டேக்ஸ் :