மே தின விழாவை முன்னிட்டு ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள்

60பார்த்தது
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மே தின விழா கோவை சரவணம்பட்டி பகுதியில் இன்று காலை கொண்டாடப்பட்டது தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பில் கொடியேற்றப்பட்டது தொடர்ந்து ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள் மாநில அமைப்பு செயலாளர் ராஜபாண்டியன் வழங்கினார் இதில் மாவட்ட பொருளாளர் வசந்தராஜ் மாவட்ட தலைவர் சங்கதிரவன் மாவட்ட செயலாளர் ஜெயா நியூஸ் மாவட்ட துணைச் செயலாளர் நடராஜன் மற்றும் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களின் தொழிலாளர் முன்னேற்ற சங்க கோவை உடன் இருந்த மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி