ரீரிலீஸான ‘தீனா’.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

84பார்த்தது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘தீனா’. அஜித்துக்கு ஜோடியாக லைலா நடித்திருப்பார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். இந்த ‘தீனா’ படம் அஜித்தின் பிறந்த நாளான இன்று (மே 1) ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக இந்த படத்தில் வரும் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா' என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி