கோவை: மக்கள் நலனுக்காக பாதையாத்திரை சென்ற வானதி சீனிவாசன்

77பார்த்தது
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து கொண்ட பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், நேற்று (பிப்.7) காலை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இருந்து தன்னுடைய யாத்திரையை தொடங்கினார். 

ஆதின முத்து சிவராம சுவாமி அடிகளார் மற்றும் தத்துவ ஞான சபை ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்த ஆனந்த ஆச்சாரிய ஆகியோர் யாத்திரையை தொடங்கி வைத்தனர். பொள்ளாச்சி திண்டுக்கல் வழியே பழனி சென்ற வானதி சீனிவாசனை வழிநடுகிலும் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர். அதேபோல சாமி தரிசனம் செய்து இரவு எட்டு மணிக்கு பழனியாத்திரையை நிறைவு செய்தார்.

தொடர்புடைய செய்தி