இன்று மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 265வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்டம் ஈச்சனாரியில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு, கோவை தெற்கு மாவட்ட
திமுக செயலாளர்
தளபதி முருகேஷன் தலைமையில் , வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர்.