கோயம்புத்தூர் மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மேயர் கல்பனா ஆனந்தகுமார் , பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டார். உடன் மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் , துணை மேயர் ரா. வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள்ச. செல்வசுரபிக. சிவகுமார் ஆகியோர் உள்ளனர்.