பெண்களை இடித்து பறக்கவிட்ட கார்.. பகீர் வீடியோ

70பார்த்தது
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் தேவா ஹிப்பராகி, திப்பு நகரில் நேற்று (ஜூலை 19) ஐஸ்வர்யா ராமச்சந்திரா கொல்லர் (16), யல்லவா பரசுராம கொல்லர் (50) ஆகியோர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட பெண்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி