14ஆம் தேதி வெளியாகும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

76பார்த்தது
14ஆம் தேதி வெளியாகும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவ மாணவிகளின் தேர்வு முடிவுகள் வரும் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அன்று காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வுகள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் மின்னஞ்சல் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி