CISF ஆணையத்தில் Constable வேலை.. ரூ.69,100 சம்பளம்

50பார்த்தது
CISF ஆணையத்தில் Constable வேலை.. ரூ.69,100 சம்பளம்
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை ஆனது Constable/Fire (Male) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 1130
* கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 18 முதல் 23 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: Trial Test, Proficiency Test, Physical Standard Test மற்றும் Documentation
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 30.09.2024
* மேலும் விவரங்களுக்கு: https://cisfrectt.cisf.gov.in/file_open.php?fnm=2ElUkWGmODdsO0TcuC-yGSqGuT7oEeSU6qdM4IcMO3bWjewyUlY2d-iC4QMbQrPQHDoF9G0j8H9739zg5T5DO1KdL6s-GigSRp9na5CkQH4

தொடர்புடைய செய்தி