ட்ரோன் கேமராவை கண்டு தெறித்து ஓடும் சிறுவர்கள்

79பார்த்தது
சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு கிராமத்தில் குழந்தைகள் சாலையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில், கேமரா மேன் எங்கோ தொலைவில் இருந்தபடி ட்ரோன் கேமராவைப் பறக்கவிடுகிறார். இந்த கேமராவைப் பார்த்த சிறுவர்கள் விமானம் கீழே விழுந்து வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் அங்கிருந்து தெறித்து ஓடுகின்றனர். இது எங்கே எப்பொழுது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி