திருமணமான இரண்டே நாளில் பிறந்த குழந்தை - ஷாக்கான குடும்பத்தினர்!

16514பார்த்தது
திருமணமான இரண்டே நாளில் பிறந்த குழந்தை - ஷாக்கான குடும்பத்தினர்!
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள கச்வானியா கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த மே 20ஆம் தேதி திருமணம் நடந்தது. ஆனால், மே 22ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆன இரண்டே நாளில் பெண்ணிற்கு குழந்தை பிறந்ததைக் கண்டு அவரது மாமியார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த விசாரணையில், கடந்த ஆண்டு அவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்றபோது, சுனில் பாகேல் என்பர் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி