பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு பற்றி குறிப்பிடாதது ஏன்?

72பார்த்தது
பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு பற்றி குறிப்பிடாதது ஏன்?
சிவகங்கையில் பிரச்சாரத்தின்போது செய்தியலாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாஜக தேர்தல் அறிக்கை குறித்து விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கையில் இருந்து கச்சத்தீவை மீட்பதில் பாஜக தீவிரம் காட்டிருந்தால், தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவைப் பற்றி எதுவும் குறிப்பிடாதது ஏன்? மேலும் இந்த பிரச்னையில் சட்டரீதியாக ஒரு முடிவு எடுக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தோ்தல் நேரத்தில் பாஜகவின் வெறும் அரசியல் ஆதாயங்களுக்காக இது பேசப்படுவதாக தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி