நான் முதல்வன் திட்டம் குறித்து ஸ்டாலின் பெருமிதம்

71பார்த்தது
நான் முதல்வன் திட்டம் குறித்து ஸ்டாலின் பெருமிதம்
நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற பிரசாந்த் என்பவர் சிவில் சர்வீசஸ் (UPSC) தேர்வில் தமிழ்நாடு அளவில் 2 ஆம் இடமும் அகில இந்திய அளவில் 78ஆம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் நான் முதல்வன் திட்டம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், நான் முதல்வன் திட்டம் என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி