

VIDEO: இரவில் ஒற்றை ஆளாக பேருந்தை மறித்து நின்ற பெண்
சென்னையில் பெண்ணை ஊருக்குள் இறக்கிவிடுவதாக கூறிவிட்டு நடு இரவில் மேம்பாலத்தில் இறக்கிவிட்டதால் தனியார் பேருந்தை வழிமறித்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்டவர் கூறுகையில், "என் பெயர் சுதா. நான் தாம்பரத்தில் நின்றிருந்த போது என்னை வலுக்கட்டாயமாக யாருமே இல்லாத பேருந்தில் ஏற சொன்னார்கள். டிக்கெட்டும் உடனடியாக வாங்கி கொண்டு பேருந்தை பல மணி நேரம் கழித்தே எடுத்தார்கள்” என்றார். நன்றி: பாலிமர்