வீணானது பாமகவின் திட்டம்

55பார்த்தது
வீணானது பாமகவின் திட்டம்
அதிமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருந்தும், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்தும், சௌமியா அன்புமணியை மத்திய அமைச்சராக்கும் திட்டத்துடனும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிட்டது. ஆனால் சௌமியா உள்பட அக்கட்சியின் 10 வேட்பாளர்களும் தேர்தலில் தோல்வியடைந்தனர். இதனால் சௌமியாவை மத்திய அமைச்சராக்கும் பாமகவின் திட்டம் வீணாகிவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி