ஆண்கள் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளாதீர்கள் - சின்மயி

81பார்த்தது
ஆண்கள் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளாதீர்கள் - சின்மயி
"இந்த தலைமுறையில் கன்னிப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது அதிர்ஷ்டம் ஆகும்" என X தளத்தில் பதிவிட்ட பயனருக்கு பாடகி சின்மயி தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், "ஆண்கள் பெண்களுடன் உடலுறவு கொள்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு கன்னிப் பெண்கள் வேண்டும் என்று கூறுகிறார்கள். திருமணத்திற்கு முன் ஆண்கள் உடலுறவு கொள்வதை நிறுத்த வேண்டும். மேலும், உங்கள் சகோதரர்கள் மற்றும் ஆண் நண்பர்களிடம் திருமணம் வரை உடலுறவு கொள்ள வேண்டாம் என்று சொல்லுங்கள்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி