சினிமா நடிகைகளை பற்றி வாய்க்கு வந்தபடி பேசுவதா?: கஸ்தூரி

568பார்த்தது
சினிமா நடிகைகளை பற்றி வாய்க்கு வந்தபடி பேசுவதா?: கஸ்தூரி
சினிமா நடிகைகளை பற்றி வாய்க்கு வந்தபடி பேசுவதா? என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை த்ரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ. வி. ராஜு கூறியது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், "இப்போது தான் மன்சூர் அலிகான் பிரச்னை ஓய்ந்தது. பார்க்காத ஒரு விஷயத்தை பற்றி எப்படி இப்படி பேச முடியும்?. சினிமா துறையில் இருப்பவர்கள் அனைவரையும் ஆபாசமாக பேசுவது கண்டிக்கதக்கது" என ஆவேசமாக பேசியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி