சென்னை: மாமூல் கேட்ட ரவுடி வெட்டிக்கொலை

1067பார்த்தது
சென்னை: மாமூல் கேட்ட ரவுடி வெட்டிக்கொலை
திருவொற்றியூர் அஜாக்ஸ் புதிய பேருந்து நிலையம் அருகே மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 4 நாட்களுக்கு முன் ஆட்டோ ஓட்டுனர் முரளி கஞ்சா விற்பதாக கூறி, மாமூல் தரவேண்டும் என ரவுடி ராசய்யா மிரட்டி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த நிலையில் நண்பருடன் மது அருந்திய, ராசய்யாவை ஆட்டோ டிரைவர் முரளி கும்பல் வெட்டி சாய்த்தது. ராசய்யா கொலை சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி