ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்திலை தேடும் நிலையில், அவரது கூட்டாளி வெளிநாடு தப்பியோடினார். சம்போ செந்திலின் கூட்டாளி கிருஷ்ணன் குடும்பத்துடன் வெளிநாடு தப்பியதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். சம்போ செந்திலின் கூட்டாளி கிருஷ்ணன் குடும்பத்துடன் தாய்லாந்து தப்பிச் சென்றதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.