புரட்டாசி எதிரொலி: மீன் விலை கடும் சரிவு

55பார்த்தது
புரட்டாசி எதிரொலி: மீன் விலை கடும் சரிவு
புரட்டாசி மாதத்தையொட்டி மீன் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைந்துள்ளது. புரட்டாசியில் இறைச்சி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை சிலர் தவிர்ப்பது வழக்கம். இதனிடையே, சென்னை காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மீன் மார்க்கெட் கூட்டமின்றி காணப்பட்டது. கடந்த வாரம் 1 கிலோ ரூ. 800 விற்பனையான சீலா மீன் ரூ. 500-க்கும், ரூ. 500 விற்பனையான பாறை மீன் ரூ. 300க்கும் விற்பனையானது.

தொடர்புடைய செய்தி