மின் கட்டணத்தை பாதுகாப்பாக செலுத்துங்க

60பார்த்தது
மின் கட்டணத்தை பாதுகாப்பாக செலுத்துங்க
இணைய வங்கி சேவையான NEFT / RTGS வாயிலாக மின் கட்டணத்தை பாதுகாப்பாக செலுத்தும் வசதியை, தமிழக மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. நுகர்வோர் தங்களுடைய வங்கி இணையக் கணக்கில் TANGEDCO-வை (குறியீட்டு எண்: TNEB + நுகர்வோர் எண்) பயனராக பதிவு செய்யவும். TANGEDCO-வின் IFSC Code:

CNRB0000911 Or IDIB000A089. மின் கட்டணத்தை பதிவு செய்தபின், பரிவர்த்தனைக்கான ரசீதை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி