தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத் தலைவராக சையது முசாமில் அப்பாஸ் நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. ஆணையத்தை மறுசீரமைப்பு செய்து ஒன்றிய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.