நாடு முழுவதும் எத்தனை % பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்?

57பார்த்தது
நாடு முழுவதும் எத்தனை % பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்?
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தனியார் செய்தி நிறுவனங்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். 10-க்கும் மேற்பட்ட வெவ்வேறு இந்திய மொழிகள் பேசும் 8,000 பெண்களிடம் இந்த கருத்து கேட்கப்பட்டது. தங்கள் நகரம் பகலிலும் பாதுகாப்பானது என்று 82% பேரும், பகலில் கூட வெளியே செல்ல முடியாத சூழல் இருப்பதாக 4% பேரும் கூறியுள்ளனர். இரவு நேரத்தில் பாதுகாப்பாக வெளியே செல்ல முடியும் என 48% பேரும், 23% பேர் இரவு பாதுகாப்பற்றது எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி