பிரபல ஹாலிவுட் நடிகை தற்கொலை

70பார்த்தது
பிரபல ஹாலிவுட் நடிகை தற்கொலை
'பே வாட்ச்' நடிகை பமீலா பாச் (62) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடந்த புதன் (மார்ச்.5) அன்று சடலமாகக் கிடந்தார். அவர் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், தற்கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். பமீலா, பிரபல நடிகர் ஹேசல்ஹோஃப்பை 1989இல் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 2 மகள்கள் உள்ள நிலையில், 2006ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். ஹேசல்ஹோஃப் கொடுமைப்படுத்தியதாக பமீலா தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி