₹2000 கோடி மதிப்பிலான பங்கு பிணைய பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 11இல் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில், காலை 10. 30 மணி முதல் 11. 30 மணி வரை இந்த ஏலம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஏலத்தில் கலந்துகொண்டு, தேவையான பங்குகளை விருப்பத்தின் அடிப்படையில் வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.