சென்னை: தீயணைப்பு வீரர்களுக்கு வரும் 1ஆம் தேதி பயிற்சி

84பார்த்தது
சென்னை: தீயணைப்பு வீரர்களுக்கு வரும் 1ஆம் தேதி பயிற்சி
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: 2022-2023ம் ஆண்டுக்கு தீயணைப்புப் பதவிக்கு 640 நபர்கள் தகுதி பெற்றுள்ளனர். மேற்படி 640 நபர்களுக்கு மாநிலப் பயிற்சி மையம் மற்றும் ஆறு தற்காலிக பயிற்சி மையங்களில் பயிற்சி வரும் 1ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. பயிற்சி மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பயிற்சியாளர்களின் விவரத்தை இத்துறையின் இணையதளம் (www.tnfrs.tn.gov.in) மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி