கோடம்பாக்கத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

65பார்த்தது
சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வு மற்றும் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட வந்த பொருள்களை நிறுத்த திமுக அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பும் முயன்றனர். அப்போது அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாக கூறி போலீசார் போராட்டத்தை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது கட்சியினருக்கும் போலீசருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி