நடிகர் விஜய் கட்சியின் கொடி அறிமுகம்; வெளியான தகவல்

75பார்த்தது
நடிகர் விஜய் கட்சியின் கொடி அறிமுகம்; வெளியான தகவல்
கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இருப்பினும் கட்சிக்கொடி, சின்னம் என்று எதையும் அறிவிக்கவில்லை. வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள விஜய், கட்சி கொடி, சின்னம் குறித்து எப்போது அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அடுத்த வாரம் கட்சி கொடி அறிமுகம் செய்யப்படும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்தி