சென்னையில் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ₹2. 50 உயர்ந்து ₹100. 50க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தைகளில் உலோகங்களின் மதிப்பு உயர்வதால் இந்தியாவிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹54, 720க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் அபரணத் தங்கத்தின் விலை இன்று ₹6, 840 ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக வெள்ளியின் விலை தங்கத்தை விட அதிகமாக உயர்கிறது.