ராஜ்ய சபா நிச்சயம்; லோக்சபா லட்சியம்

84பார்த்தது
ராஜ்ய சபா நிச்சயம்; லோக்சபா லட்சியம்
மாநிலங்களவை உறுப்பினராக எல். முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 2ஆவது முறையாக அவர் மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளார். நீலகிரி மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், மீண்டும் அவர் மாநிலங்களவைக்கு சென்றுள்ளார். இருந்தாலும், மக்களவை தேர்தலில் நீலகிரியில் களம் இறங்கி ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

டேக்ஸ் :