உழவர்களை நேசிக்கும் திமுக"

81பார்த்தது
உழவர்களை நேசிக்கும் திமுக"
திமுக அரசு உழவர்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மண் வளத்தை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது; நெற்பயிரில் ரசாயன மருந்துகளைக் குறைத்தலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிவன் சம்பா நெல் அதிகம் பயிரிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி